தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தேதி: 12.02. 2021
அறிவிப்பு எண் 04/2020, நாள் 15.02.2020 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி பொறியாளர்/மின்னியல் (400), உதவி பொறியாளர்/இயந்திரவியல் (125), உதவி பொறியாளர்/கட்டடவியல் (75) ஆகிய பதவிகளுக்கு 24.04.2021, 25.04.2021 LL 01.05.2021 மற்றும் 02.05.2021 ஆகிய நாட்களில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தலைமைப் பொறியாளர்/பணியமைப்பு
==============================================================꘡
👉👉👉"STUDY MATERIALS" 👈👈👈