இந்திய விமானப்படையில் 255 பணியிடங்கள்
இந்திய விமானப்படையிலிருந்து காலியாக உள்ள Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper, Laundryman, Ayah / Ward Sahayika (only for female candidates), Carpenter, Painter, Vulcaniser, Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) {CMTD (OG)}, Cook (Ordinary Grade), Fireman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF)
பணியின் பெயர்: Multi Tasking Staff, House Keeping Staff, Mess Staff, LDC, Clerk Hindi Typist, Stenographer, Store Keeper, Laundryman, Ayah / Ward Sahayika (only for female candidates), Carpenter, Painter, Vulcaniser, Civilian Mechanical Transport Driver (Ordinary Grade) {CMTD (OG)}, Cook (Ordinary Grade), Fireman
பணியிடங்கள்: 255
வயது: 18 முதல் 25 வயது வரை
தகுதி: 10வது தேர்ச்சி/12வது தேர்ச்சி/Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை
தேர்வு செயல்முறை:
Scrutiny of application
Written Test
Skill/ Practical/ Physical Test
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் 30 நாட்களுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Notification: Click Here